Sem categoria

தினமும் 100% RETURN தரும் STOCK OPTION|இனி CHART வேண்டாம் NSE WEBSITE மட்டும் போதும் ஓஹோனு வாழ்க்கை





* O link do vídeo está no final desse post.

Descubra tudo sobre Robô IQ OPTION de AUTOMATIZAÇÃO de Lista de SINAIS
E conheça também sobre o Melhor Bot Para Opções Binárias 2022
Que tal um robo gratuito para IQ Option? Sistema Para IQ Option Grátis





OPTION HEDGE|OPTION TAMIL|OPTION BUYERS|INDEX & STOCK OPTION

DEMAT ACCOUNT OPENING-USE BELOW LINK

Aliceblue :

Zebu :

Option Training Course :

Intraday Stock Option Selection Video:

cricket stratergy video –

Option stratergy-

Nse website ல் நமக்கு தேவையான பல விசயங்கள்(DATA)ஸ் உள்ளது.

இதனை சரியாக பார்த்து புரிந்துகொண்டால் சந்தையில் எளிதாக நாம் வியாபாரம் செய்ய இயலும்.

இதற்கு முன்பு கற்றுக்கொடுக்க முற்பட்டவர்கள் அனைவரும் வரைபடம்(chart) மற்றும் NEWS(செய்திகள்) தெரிந்தால் மட்டுமே சந்தையில் வியாபாரம் மேற்கொள்ள இயலும் என்று அனைவரையும் நம்ப செய்து அனைவரையும் அதற்கு அடிமை ஆக்கிவிட்டார்கள்.

இது முற்றிலும் தவறு..

நம்மால் ஆடம்பர வசதி இருந்தால் மட்டுமே வாழ முடியுமா ….?

இல்லை….

நமக்கு அடிப்படை தேவை என்ன….

உணவு ,இருப்பிடம்,உடை, இதுபோன்று முக்கிய காரணிகள்.

இவை இல்லாமல் கண்டிப்பாக வாழ இயலாது.

அதனால் NEWS, CHART ,INDICATORS இவை எல்லாம் நமக்கு ஆடம்பர பொருள்.

அதனால் இவை இருந்தால் மட்டுமே SHAREMARKET ல் வியாபாரம் செய்ய இயலும் என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.

இந்த VIDEO உங்களுக்கு பயிற்சிக்கு உண்டான வீடியோ.

நாம் எந்த பரிந்துரையும் வழங்குவது இல்லை.

இந்த வீடியோ வை பார்த்து ஏதேனும் லாபம் அல்லது நட்டம் ஏற்பட்டாலும் நாங்கள் பொறுப்பு அல்ல.

அது உங்களை சார்ந்தது.

இதில் NSE WEBSITE ல் MARKET DATA ல் EQUITY DERIVATIVES ல் உள்ள STRIKE OPTION ல் TOP 20 CONTRACTS ஐ பார்த்து BANKNIFTY SUPPORT & RESSISTANCE பார்த்து எளிதாக BANKNIFTY OPTION வியாபாரம் மேற்கொள்ள இயலும்.

Share Market Nifty & Bank Nifty Weekly Updates|How To Mark Support & Ressistance Without Chart?|Option Index Tamil|Banknifty Option|Index Call Option|Index Put Option|Bank nifty Call Option|Bank nifty Put Option|

#OptionLikeCriptocurrency

#StockOptionJackpotTrade

#OptionLikeBitcoin

#100%ReturnStockOption

#NseWebsite

#OptionPremiumAction

#JackpotOption

#OptionZeroToHero

#StockOption

#StockOptionSelection

#OptionTrickyTrade

#TradingingStratergyTamil

what’s app link:

Telegram channel Name-Option Tricky
Telegram channel link- @Opt_tri

வணக்கம்

கட்டண பயிற்சி

நன்றி

சந்தோஷ்
கோவை🙏🏻
8144220532
WHATS APP 9842610908.

நான் செபியில் பதிவு செய்யப்பட்ட பங்கு சந்தை ஆலோசகர் இல்லை.🙏

ஏதேனும் இந்த வீடியோ வின் மூலம் உங்கள் முதலீட்டுக்கு நட்டம் ஏற்பட்டால் நாங்கள் (OPTION TRICKY TRADE) சேனல் பொறுப்பு இல்லை.

நன்றி🙏O

Vídeo no Youtube

Gosta de dicas de futebol para investimento desportivo? Então visita agora mesmo Palpites Copa do Mundo e prepara-se para viver a emoção do maior campeonato do planeta.





21 Comentários

  1. அடேயப்பா. இந்த Video பாக்குற எல்லாரும் ஒரே வருஷத்துல உலக மகா கோடீஸ்வரர்கள் ஆகி அண்ட சராசரங்களையெல்லாம் விலைக்கு வாங்கப் போகிறார்கள். எதுக்குடா இந்த எச்சைப் பிழைப்பு?. Video க்கு views. அதிகப் படுத்தணும். அதுக்கு என்ன எச்சத்தனம் வேணும்னா பண்ணலாம். காலக் கொடுமை

  2. கண்டிப்பாக நாண் உங்களிடம் கட்டண வகுப்பு எடுக்கக் வேண்டும். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் ஐயா.

  3. என்னுடைய அறிவு கண்ணத் தொரந்துடிங்க தெய்வமே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.